எந்தவொரு வேலையையும் நிதானமாக செய்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும். கணவன் -மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுங்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கண் எரிச்சல், தலைவலி வந்து போகும். பிற்பகுதி திருப்திகரமாக அமையும். நண்பர்களின் சந்திப்பு நிகழும். அதிஷ்ட எண் : 8 அதிஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெள்ளை
பொதுவான குணங்கள்
|
மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிஷ்ட எண் : 3 அதிஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிளிப்பச்சை
பொதுவான குணங்கள்
|
இன்றைய தினம் பிரியமானவர்களை சந்திப்பீர்கள். காலைபொழுதிலிருந்தே மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டாகும். அதிஷ்ட எண் : 8 அதிஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு
பொதுவான குணங்கள்
|
இன்றைய தினம் நம்பிக்கைக் குரியவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி, சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிஷ்ட எண் : 1 அதிஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு
பொதுவான குணங்கள்
|
|
|
இன்றைய தினம் மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தருவதாக அமையும். மாலைப் பொழுது சோர்வு நீங்கி மகிழ்ச்சி தங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிஷ்ட எண் : 3 அதிஷ்ட நிறங்கள் : மெருன், மயில்நீலம்
பொதுவான குணங்கள்
|
காலைப் பொழுதில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை ஏற்படும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மதியம் 2.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்வதால் அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை அலைந்துதிரிந்து வசூலிப்பீர்கள். பணவரவு சீராக இருக்கும். வாகனத்தை கவனமாக இயக்கப் பாருங்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. அதிஷ்ட எண் : 6 அதிஷ்ட நிறங்கள் : ரோஸ், சில்வர்கிரே
பொதுவான குணங்கள்
|
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டாரம் விரியும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிஷ்ட எண் : 4 அதிஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிளிப்பச்சை
பொதுவான குணங்கள்
|
|
|
இன்றைய தினம் கையில் காசுபணம் புரளும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உடன்பிறந்தவர் களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். அடிக்கடி செலவு வைத்த வாகனம் இனி சீராகும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். அதிஷ்ட எண் : 8 அதிஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெள்ளை
பொதுவான குணங்கள்
|
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பாத்தாருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். தாயின் உடல்நிலை சீராக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்தபடி உதவிகள் கிடைக்கும். அம்மாவின் உடல்நிலை சீராகும். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். அதிஷ்ட எண் : 2 அதிஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு
பொதுவான குணங்கள்
|
முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். அதிஷ்ட எண் : 1 அதிஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு
பொதுவான குணங்கள்
|
|
|
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் அனுசரித்துப் போவிர்கள். புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். அதிஷ்ட எண் : 4 அதிஷ்ட நிறங்கள் : ரோஸ், சில்வர்கிரே
பொதுவான குணங்கள்
|
இன்றைய தினம் மனதில் சிறு சிறு குழப்பங்கள் வந்து நீங்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் உடல் நிலை சீராக அமையும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில போட்டிகளை சமாளிப்பீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். அதிஷ்ட எண் : 6 அதிஷ்ட நிறங்கள் : ப்ரௌன், வைலெட்
பொதுவான குணங்கள்
|